skip to main |
skip to sidebar
கவிதை
பாறைக்கருகே
தயங்கி நிற்கின்றன
இளம் ஆல விழுதுகள்
வேகமாய் ஆடும் வேம்பு
கண்ணாடியறைக்குள்
சுழலும் மின்விசிறி
ஆளுங்கட்சி, எதிர்கட்சி
பொதுக்கூட்டம்
திருட்டு மின்சாரத்தில்
வந்து செல்லும்
பழகிய திருடன்
உறங்கும் நாய்
சாலை விரிவாக்கம்
சாய்த்த மரங்களில்
கூடு தேடும் குருவிகள்
No comments:
Post a Comment