தேடல்

மாட்டுப்பொங்கலன்று

மாடுகளைக் குளிப்பாட்ட

தேடித் தேடி

ஓய்ந்து போனோம்

குளம்

குட்டைகளை!

No comments: